Thursday, 4 April 2013

கோவை அன்னபுர்ணா style கொத்தமல்லி சட்னி (Coriander Chutney )


கோவை அன்னபுர்ணா style கொத்தமல்லி  சட்னி 




  தேவையான  பொருட்கள் 

  • கொத்தமல்லி தழை -1கப் 
  • உளுத்தம் பருப்பு -1ஸ்பூன் 
  • வற்றல் மிளகாய் -2
  • புளி -ஒரு சிறிய உருண்டை 
  • தேங்காய் துருவல் -3ஸ்பூன் 
    உப்பு  - தேவையான அளவு 

தாளிக்க தேவையான  பொருட்கள் 

  • ஆயில் -1/2ஸ்பூன் 
  • கடுகு -3/4ஸ்பூன் 
  • கறிவேப்பிலை -4
  • வற்றல் மிளகாய் -1

செய்முறை 

   கொத்தமல்லியை  நன்றாக  கழுவி  நறுக்கி  கொள்ளவும்.
 கடாயில்  ஆயில்  விட்டு  உளுத்தம் பருப்பு ,மிளகாய்,புளி , சேர்த்து  2 நிமிடங்கள்  வதக்கவும்
.பிறகு  கொத்தமல்லியை  போட்டு  6 நிமிடங்கள்  வதக்கிய  பிறகு  


உப்பு, தேங்காய் துருவல் ,  சேர்த்து  மிக்ஸ்யில்  போட்டு  அரைத்து  எடுக்கவும்.பின்  கடுகு,கறிவேப்பிலை,வரமிளகாய்  தாளித்து  பரிமாறவும் 



          

No comments:

Post a Comment