Monday, 25 March 2013

மணதக்காளி வத்தல் ரைஸ் (manathakkali vathal)


மணதக்காளி  வத்தல்  ரைஸ் 


                தேவையான  பொருட்கள் 

  •  மணதக்காளி  வத்தல் -1/2கப் 
  •  சின்ன  வெங்காயம் -1/2கப் 
  •  நெய் -4ஸ்பூன் (அல்லது  நல்லெண்ணெய் )
  •  உப்பு  -தேவையான அளவு 

 செய்முறை 

         சின்ன  வெங்காயத்தை  தோல்  உரித்து  பொடியாக  நறுக்கி  கொள்ளவும்
.
          கடாயில்  நெய் விட்டு  முதலில்  வெங்காயத்தை  போட்டு உப்பு  சேர்த்து   7 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்
 .அதை  ஒரு  கப்பில்  போட்டு  வைக்கவும். அதே  கடாயில்  நெய்  விட்டு  மணதக்காளி  வத்தலை  போட்டு  5 நிமிடங்கள்  நன்றாக  வதக்கி  எடுக்கவும்
.வத்தலுக்கு  உப்பு  சேர்க்க  தேவையில்லை.பின்  இராண்டையும்  ஒன்று  சேர்த்து  சுட  சுட  சாதத்துடன்  போட்டு  பரிமாறவும்.




பின் குறிப்பு 

  மணதக்காளி  வத்தல் ரைஸ் - வாய்  புண்ணுக்கு  மிகவும்  நல்லது.
   வயுற்று  பிரச்சினைகளுக்கும்  மிகவும்  நல்லது .  

No comments:

Post a Comment