அரிசி புட்டு (Kerala raw rice puttu kadalai curry)
தேவையான பொருட்கள்
o
பச்சரிசி அரிசிமாவு -3 கப்
o
தேங்காய் துருவல் 1 கப்
o
தண்ணீர் - 1/2 கப்
o
உப்பு -தேவையான அளவு
.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து உப்பு 2ஸ்பூன் போட்டு 3 நிமிடங்கள் வைத்து எடுக்கவும் .ஒரு வாய் அகன்ற பேசனில் வறுத்த மாவை போட்டு பிறகு துருவிய தேங்காயும் சேர்த்து தண்ணீர் அளவாக விட்டு பிசறவும்
.குழாபுட்டு வைக்கும் குழலில் புட்டு மாவை போட்டு ஆவியில் 10-15 நிமிடங்கள் வைத்து.
குழாயின் மேலே ஆவி வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
பின் குறிப்பு
புட்டு மாவு கடைகளில் கிடைக்கிறது அதை வறுக்க தேவை இல்லை அப்படியே தேங்காய் ,உப்பு ,தண்ணீர் சேர்த்து செய்யலாம்.
தண்ணீர் அளவு அதிகமானால் புட்டு இருகி போய்விடும் .
தண்ணிர் கம்மியானால் புட்டு உதிர்ந்து போய் விடும்.
மாவு பிசறிய பின் கையில் மாவை எடுத்தால் உதிராமல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment