வாங்கி பாத் / கத்திரிக்காய் சாதம் (Brinjal ரைஸ் )
- கத்திரிக்காய் -7
- வெங்காயம் -2
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- சாதம் -2கப்
- ஆயில் -2ஸ்பூன்
- புளி தண்ணீர் -1/4கப்
வறுத்து பொடிக்க தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி வரை -2ஸ்பூன்
- கடலை பருப்பு -1/ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1/2ஸ்பூன்
- வரமிளகாய் -5
- ஆயில் -1/2ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு -1/2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1/2சப்பான்
கறிவேப்பிலை -7
வரமிளகாய் -1
கத்திரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் ஆயில் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை ,தாளித்து கொள்ளவும்
. பிறகு வெங்காயத்தை போட்டு 10 நிமிடம் வதக்கிய பிறகு
கத்திரிக்காயை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.பின் மஞ்சள் பொடி ,உப்பு சேர்த்து கிளறி புளி தண்ணீர் விட்டு 25 நிமிடங்கள் மூடி வைக்கவும்.பொடித்த பொடியை சேர்த்து.
.காய் நன்றாக வெந்த பின் இறக்கி வைத்து
சாதம் போட்டு கிளறி
கொத்தமல்லி தழை தூவி வெங்காய தயிருடன் பரிமாறவும்
.

No comments:
Post a Comment