ஆப்பம்
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 2 cups
- வெந்தயம்- 1 tsp
- உளுத்தம் பருப்பு 1/4 cup
- தேங்காய் பால் -½ cup
- வேக வைத்த சாதம்½ cup
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசி உளுந்து ,வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாக கழுவி தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊர வைக்கவும் .பின் வெந்த சாதத்தை ஊர வைத்த அரிசி,உப்பு ,வெந்தயம் உளுந்துடன் சேர்த்து மிக்ஸ்யில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.பின் தேங்காய் பாலை அரைத்த மாவுடன் சேர்த்து கலக்கி சுமார் 6-8 மணிநேரம் வெளியில் வைத்து ஆப்ப கடாயில் சுட்டு எடுக்கவும் .
No comments:
Post a Comment