Saturday, 5 January 2013

வாழக்காய் துருவல் (Vazhaikkai Thuruval)


வாழக்காய்  துருவல்



வாழக்காய்  துருவல்   செய்முறை

  •  தேவையான  பொருட்கள்
  •   வாழக்காய் - 4 காய்           
  •   தேங்காய்  துருவல்  - 1/2 கப்
  •   இஞ்சி  - ஒரு  சிறிய  பீஸ்
  •   பச்சை மிளகாய்  - 3


 தாளிக்க  தேவையான  பொருட்கள்
  
  •    கடுகு  1/2 ஸ்பூன்
  •    உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  •    கறிவேப்பிலை  - 4 இதழல்கள்

   


  செய்முறை ;
                                 முதலில்  வாழக்காயை  குக்கரில் தண்ணீர்  விடாமல்  ஒரு பேசனில் அல்லது  இட்லி  குக்கரில்  ஆவியில்  20
 நிமிடங்கள்  வைத்து  இறக்கி  ஆற வைத்து   துருவி  கொள்ளவும் ,

  

ஒரு  கடாயில்  எண்ணெய்  விற்று  கடுகு  உளுத்தம்பருப்பு  கறிவேப்பிலை  தாளித்து  துருவிய  வாழக்காயை  போட்டு  ஒரு  நிமிடம் கிளறவும்.

   பின்  பச்சைமிளகாய்  இஞ்சி, தேங்காய்   இவை  மூன்றையும்  சேர்த்து  மிக்ஸ்யில்  போட்டு    அரைத்து  வாழக்காய்யுடன்  சேர்த்து  இரண்டு  நிமிடம் வதக்கி  இறக்கி  வைக்கவும்

சுவையான  வாழக்காய்  துருவல்  ரெடி  

4 comments:

  1. You are doing a great job.. thanks for posting the recipe of traditional south indian dishes. I request you to post the recipe of different varieties of sambars and rasams.

    ReplyDelete
    Replies
    1. Madam, kindly translate into english so that people who dont know tamil can also learn these...

      Delete
    2. Thank u sir, I have uploaded a separate blog for English versions, plz see that also.

      Delete