தேங்காய் பால் பீஸ் புலாவ்
தேவையான பொருட்கள்
· பட்டாணி - 1/4 கிலோ
· பாஸ்மதி ரைஸ் - 1 கப்
· தேங்காய்பால் - 2 கப்
· நெய் - 2 - 3ஸ்பூன்
· ஆயில் - 3ஸ்பூன்
· பட்டை - ஒரு ஸ்டிக்
· கிராம்பு - 3
· ஏலக்காய் - 2
· முந்திரி - 5-8
· பூண்டு இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
· பச்சை மிளகாய் - 2
· சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை
நீள
வாக்கில்
நறுக்கி
வைத்து
கொள்ளவும் பாஸ்மதி ரைஸ் சை
15 நிமிடங்கள் ஊற வைத்து
கொள்ளவும். குக்கரில்
நெய்
எண்ணெய்
விட்டு சீரகம்,பட்டை , கிராம்பு ,ஏலக்காய் ,பச்சை
மிளகாய் இவை
எல்லாம்
போட்டு
2 நிமிடங்கள் வதக்கிய
பின்
அதில் பட்டாணி
முந்திரி
வெங்காயம்
சேர்த்து நன்றாக
வதக்கிய
பின் பூண்டு
இஞ்சி
விழுதை போடவும் 5 நிமிடங்கள்
வதங்கிய
பின்
தேங்காய் பால்
விட்டு
அதில்
உப்பு
சேர்த்து
பாஸ்மதி
ரைஸ்
போட்டு
மூடி
வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கி வைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
பின் குறிப்பு
இதற்கு தொட்டு
கொள்ள ரைத்தா
அல்லது குருமா சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment