சேனை கிழங்கு காராமணி மெழுக்கு வரட்டி(Kerala Dish)
தேவையான பொருட்கள்
- சேனை கிழங்கு -1/2 கிலோ
- காராமணி -1/2கப்
- தேங்காய் எண்ணெய் -4ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
செய்முறை
சேனை கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்
.காராமணியை தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் நறுக்கிய சேனையை போட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும்
.பின் வெந்தவுடன் வடிகட்டவும்
. அதே கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு முதலில் சேனையை போட்டு 4 நிமிடம் வதக்கிய பிறகு
காராமணியை சேர்த்து மேலும் 10 நிமிடம் வதக்கி
எடுத்து பரிமாறவும் .

பின் குறிப்பு
1. மெழுக்கு வரட்டி கேரளா சைட் டிஷ்
2.வாழைகாயுளும் மெழுக்கு வரட்டி செய்யலாம்
No comments:
Post a Comment