Tuesday, 26 March 2013

தேங்காய் சாதாம் (coconut rice)


தேங்காய்  சாதாம்   


                 தேவையான  பொருட்கள் 

  • தேங்காய் -1கப் (துருவியது )
  • உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் -4
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • கறிவேப்பிலை -7
  • முந்திரி பருப்பு -7
  • தேங்காய் எண்ணெய் -4ஸ்பூன் 
  •  உப்பு -  தேவையான அளவு 

 செய்முறை 

           கடாயில் எண்ணையை விட்டு  கடுக ,உளுத்தம் பருப்பு ,பச்சை மிளகாய் ,முந்திரி ,கறிவேப்பிலை இவை  அனைத்தும்  தாளிக்கவும்



.பின்  துருவிய  தேங்காயை  போட்டு  நன்றாக  சிவக்க  வறுத்து  எடுக்கவும்








.பிறகு  சாதத்தில்  போட்டு  கலந்து  பரிமாறவும்.

பின்  குறிப்பு 

       இந்த  தேங்காய்  கலவையை  முதல்  நாள்  இரவே  செய்து  வைத்து  கொள்ளலாம்.

No comments:

Post a Comment