- சின்ன வெங்காயம் - 1கப்
- வற்றல்மிளகாய் - 4
- புளி - ஒரு சின்ன பீஸ்
- உளுத்தம்பருப்பு - 2ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- ஆயில் - 2ஸ்பூன்
வெங்காயத்தை தோல் உரித்து நன்றாக கழுவவும் .
ஒரு கடாயில் ஆயில் விட்டு சின்ன வெங்காயம் ,வற்றல் மிளகாய் ,புளி , உளுத்தம்பருப்பு
சேர்த்து நன்றாக வதக்கவும்
,( சுமார் 20-25நிமிடங்கள்) வதக்கிய வெங்காயம் ,வற்றல் மிளகாய், புளி உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து எடுக்கவும் .
பின் குறிப்பு
வெங்காய சட்டினி இட்லி ,தோசை ,சப்பாத்தி இவை அனைத்துக்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் .
No comments:
Post a Comment