உளுத்தம் பருப்பு துவையல்
- உளுத்தம் பருப்பு -1/2கப்
- வற்றல் மிளகாய் -5
- தேங்காய் துருவல் -1/2கப்
- புளி -2பின்ச்
- பெருங்காய பொடி -1/2ஸ்பூன்
- ஆயில் -2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு ,வற்றல்மிளகாய் ,பெருங்காயம்,புளி சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கிய
பிறகு தேங்காய் துருவலை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் .
பிறகு உப்பு சேர்த்து மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும் .
No comments:
Post a Comment