Tuesday, 5 February 2013

கிரீன் பீஸ் மசாலா தோசை (Green peas /Mutter masala dosai)


கிரீன் பீஸ்   மசாலா  தோசை (Green peas masala dosai) 





  •     பச்சை  பட்டாணி -1கப் 
  •     வெங்காயம் -3
  •     தக்காளி -4
  •     உப்பு -தேவையான 
  •     தனியா பொடி  -1/2ஸ்பூன் 
  •    ஆயில் -3ஸ்பூன் 
  •    சீரகம் பொடி -3/4ஸ்பூன் 
  •    கரம் மசாலா பொடி - 1/2ஸ்பூன் 
  •    மிளகாய் பொடி -11/2ஸ்பூன்
  •     
        

செய்முறை 

பட்டாணியை  கொதிக்கும்  தண்ணீரில்  போட்டு தேவையான  அளவு  உப்பு  சேர்த்து   மூடி  வைக்கவும்
 .
தக்காளி , வெங்காயம்  இரண்டையும்  நான்கு  துண்டுகளாக  நறுக்கவும்

,பிறகு  இரண்டையும்  தனித்தனியாக  மிக்ஸ்யில் அரைத்து  எடுக்கவும்

.கடாயில் ஆயில்  விட்டு  சீரகம்  தாளித்து  அரைத்த  வெங்காய  விழுதை  போட்டு  15 நிமிடங்கள்  வதக்கவும்

.பின் தக்காளி  விழுதை  போடவும் .பின்  மிளகாய் பொடி ,தனியா பொடி ,சீரக பொடி ,கரம் மசாலா பொடி ,உப்பு  இவை  அனைத்தையும்  ஒவ்வொன்றாக  சேர்க்கவும்
.பின்  15 நிமிடங்கள்  வதக்கி பட்டாணியை  சேர்த்து  சுமார் 15-20நிமிடங்கள்  மூடி வைக்கவும்.அடுப்பை  சிம்மில்  வைத்தே  வதக்கவும் .


தோசை  சுட்டு  மசாலாவை வைத்து   பரிமாறவும் .


சுவையான கிரீன் பீஸ் மசாலா  தோசை  ரெடி 

     
      

No comments:

Post a Comment