பாதுஷா (BADUSHA )
I thought of preparing this special sweet for my 50th post, a little delay but a sweet waiting.
தேவையான பொருட்கள்
- மைதா மாவு -2கப்
- சக்கரை -4கப்
- நெய் -1/2கப்
- தண்ணீர் -1/2கப்
- முந்திரி -தேவையான ளவு
- பேக்கிங் சோடா -2பின்ச்
செய்முறை
மைதாவை கட்டியான நெய் ,தண்ணீர்,பேக்கிங் பவுடர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை 3 மணி நேரம் மூடி வைக்கவும்.பிறகு கடாயில் சக்கரையை போட்டு தண்ணீர் 4 கப் விட்டு கம்பி பதம் வரும் வரை வைத்து எடுக்கவும்
.மற்றொரு கடாயில் ஆயில் விட்டு பிசைந்த மாவை உருண்டைகளாக்கி அதை கையில் வைத்து அழுத்தி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
.பொரித்த பாதுஷாவை 15 நிமிடங்கள் கழித்து சக்கரை பாகில் போட்டு 1/2 மணி நேரம் கழித்து தட்டில் போட்டு முந்திரியை அலங்கரிக்கவும்.
கட்டியான நெய் |

பின் குறிப்பு
எண்ணெயில் பொரிக்க போட்டவுடன் பாதுஷா பிரிந்து போனால் நெய் அல்லது தண்ணீர் அதிகம்.அதற்ககு மாவை சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment