அவுல் பாயசம்
தேவையான பொருட்கள்
- அவுல் -1கப்
- பால் -2கப்
- சக்கரை -4கப்
- முந்திரி -8
- நெய் -தேவையான அளவு
- ஏலக்காய் பொடி -1/2ஸ்பூன்
செய்முறை
கடாயில் அவுளை போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்
.பின் 1கப் தண்ணீர் விட்டு 20 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கொள்ளவும்.
வெந்த அவுளை பால் விட்டு கொதிக்க விடவும்
.பிறகு சக்கரையை போட்டு மேலும் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு ஏலக்காய் பொடி தூவி இறக்கி வைத்து நெயில் முந்திரியை தாளித்து கொட்டவும் .
No comments:
Post a Comment