Sunday, 3 February 2013

பாதாம் அல்வா (Badam Halwa)


பாதாம்  அல்வா (Badam Halwa)



                        தேவையான  பொருட்கள் 

  •  பாதாம் -2கப் (அரைத்த  விழுது )
  •  சக்கரை - 3கப் 
  •  நெய் - 250கிராம் 
  •  குங்குமபூ -1பின்ச் 

  செய்முறை 

            பாதாம்  பருப்பில்   கொதிக்கும்   தண்ணீரை  விட்டு  2 மணி நேரம்  மூடிவைக்கவும் .
 2 மணி நேரம்  கழித்து  பாதாம்  தோலை  உரித்து 
 மிக்ஸ்யில்  போட்டு  அரைக்கவும் . தேவையானால்  3/4 டம்ளர்  தண்ணீர்  விட்டு  அரைக்கவும் .
அடுப்பில்  கடாயை  வைத்து   அரைத்த  விழுதை  போட்டு  சக்கரை ,குங்குமபூ   சேர்த்து   நன்றாக  கிளறி  கொண்டே இருக்கவும் .
சக்கரை  கரைந்த  பின்  நெய்யை  கொஞ்சம்  கொஞ்சமாக  விட்டு  கிளரவும்
30நிமிடங்கள்  நிமிடங்கள்  கிளறிய  பின்
 இறக்கி  வைத்து  ஏலக்காய்  பொடி  தூவி  பரிமாறவும்

                     பின்  குறிப்பு 

                                     தண்ணீர்  அதிகமானால்  அல்வா  கட்டியாகாது. தண்ணீராக  போய்விடும்.
                                         

No comments:

Post a Comment