Tuesday, 8 January 2013

தக்காளி தோசை (Tomato Dosa) healthy breakfast


தக்காளி  தோசை  (TOMATO DOSAI)



 தேவையான  பொருட்கள்

  •     இட்லி  அரிசி - 3கப்
  •     பச்சரிசி  -  1 கப்
  •     உளுத்தம்பருப்பு - 1/2கப்
  •     வெந்தயம் -1/2 ஸ்பூன்
  •      உப்பு  - தேவையான  அளவு

      அரைக்க  தேவையான  பொருட்கள்

  •     Apple தக்காளி - 4
  •    வரமிளகாய் - 5
  •    இஞ்சி  - ஒரு  துண்டு
  •    பெருங்காயம் - 1 ஸ்பூன்
  •    கொத்தமல்லி தழை -சிறிதளவு
  •    கறிவேப்பிலை - 10 இதழ்கள்





செய்முறை 

               அரிசி , உளுந்து , வெந்தயம் அனைத்தையும்  5 மணி நேரம் ஊற   வைத்து, உப்பு  தேவையான  அளவு போட்டு   மிக்ஸ்யில்   அரைத்து  எடுக்கவும் ,அரைத்த  மாவை  5-6 மணி நேரம்  வெளியில்  வைக்கவும் ,பிறகு  தக்காளிவரமிளகாய் , பெருங்காயம் ,இஞ்சி , கொத்தமல்லி ,கறிவேப்பிலை  சேர்த்து  அரைத்து  வைத்துள்ள  மாவில்  சேர்த்து  நன்றாக  கலக்கி  தோசை  சுடவும்



பின் குறிப்பு

                                  இதற்கு  தொட்டு தயிர்  கொள்ள  நன்றாக  இருக்கும்

No comments:

Post a Comment