பாசிபருப்பு தோசை (Pasi paruppu /Moong dal Dosai)
தேவையான பொருட்கள்
- பாசிபருப்பு - 2கப்
- பச்சரிசி - 3ஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறிய பீஸ்
- வரமிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 5 இதழ்கள்
செய்முறை
பாசிபருப்பு , பச்சரிசி இரண்டையும் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும், பிறகு அதனுடன் ,இஞ்சி , வரமிளகாய் , பெருங்காயம் உப்பு இவை அனைத்தும் சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்து தோசை கல்லில் சுட்டு எடுக்கவும் .
பின் குறிப்பு
இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்
- பாசிபருப்பு - 2கப்
- பச்சரிசி - 3ஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறிய பீஸ்
- வரமிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 5 இதழ்கள்
No comments:
Post a Comment