Sunday, 23 December 2012

KAJU CAKE (காஜு கேக் )


KAJU CAKE (காஜு கேக் )
தேவையான பொருட்கள் 
  1.    முந்திரி - 200
  2.    சர்க்கரை -150
  3.    ஏலக்காய் -சிறிதளவு 
  4.     நெய்  -    5ஸ்பூன் 




முதலில் முந்திரியை ஒரு பாத்திரத்தில் சூடு  வரும் 2 நிமிடங்கள் வறுக்கவும்,




வறுத்த  முந்திரியை  மிக்ஸ்யில் போட்டு பொடிக்கவும்
.ஒரு பாத்திரத்தில்  சர்க்கரையை  போட்டு  தண்ணீர்  விட்டு  நன்றாக ஒரு கொதி விட்டு,  பொடித்த  முந்திரியை  போட்டு   எடையில்  நெய் விட்டு கிளறவும் 





 35 நிமிடங்கள் ஆனதும் பாத்திரத்தில் ஓரங்கள்  ஒட்டாமல்  வரும் போது  ஏலக்காய் பொடியை  தூவி  நெய் தடவிய தட்டில் கொட்டவும்



பி கு .  முழு முந்திரியல்  செய்தால் சுவை மிகவும்  நன்றாக இருக்கும்     
             தேவைபட்டால் குங்குமபூ சேர்க்கலாம்       
              முந்திரியை ஊறவைத்து அரைத்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment