வெண்பொங்கல் (VEN PONGAL)
தேவையான பொருட்கள்
1. பச்சரிசி - ஒரு டம்ளர்
2. பாசிபருப்பு - கால் டம்ளர்
3. முந்திரி -தேவையான அளவு
4. மிளகு,சீரகம் தலா ஒரு ஸ்பூன்
5. இஞ்சி சிறிதளவு
6. கறிவேப்பிலை சிறிதளவு
7. நெய் -5 ஸ்பூன்6அல்லது ஸ்பூன்
முதலில் அரிசி பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில்
போட்டு தண்ணிர் 2/12 டம்ளர் விட்டு.அதில் கறிவேப்பிலை சீரகம் இஞ்சி போட்டு குக்கரில் 6 அல்லது 7 விசில் வரும் வைத்து இறக்கி ஒரு சின்ன வடைச்சட்டியில்
நெய் விற்று அதில் முந்திரி கறிவேப்பிலை
போட்டு தாளித்து பொங்கலில் கொட்டவும்
பி .கு
:தேவைப்பட்டால்
தாளிக்கும் பொழுது மிளகு சீரகம் பொடி போடலாம்
No comments:
Post a Comment