இஞ்சி புளி (கேரளா ஸ்பெஷல் )
தேவையான பொருட்கள்
- புளி -50கிராம்
- வெல்லம் -2ஸ்பூன் (பொடித்தது )
- வரமிளகாய் பொடி -2ஸ்பூன்
- தண்ணீர் -2கப்
- உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் -2கரண்டி
- கடுகு -1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை -6
அரைக்க தேவையான பொருட்கள்
- இஞ்சி -2பெரிய பீஸ்
- பச்சை மிளகாய் -2
செய்முறை
புளியை 1/2மணிநேரம் தண்ணீரில் ஊர வைத்து கொள்ளவும்
. அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்
.புளி நன்றாக ஊரிய பின் அதை கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்.
பிறகு வடிகட்டி வைத்துள்ள புளி கரைசலை விட்டு உப்பு ,மஞ்சள் பொடி ,வெல்லம்,மிளகாய் பொடி, அரைத்த விழுது சேர்த்து 1/2மணிநேரம் கொதிக்க விடவும்
.நன்றாக கட்டியான பிறகு இறக்கி வைத்து பரிமாறவும்.

பின் குறிப்பு
1.இஞ்சி புளி - பொரிச்ச கூட்டுக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
2.தேவையானால் மாங்காய் இஞ்சியை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கலாம்.
3.இஞ்சி புளி -ஒரு பாட்டிலில் போட்டு 15 நாட்கள் வரை வைத்து கொள்ளலாம்.
4.இஞ்சி புளி -இனிப்பு ,புளிப்பு, ஊரைப்பு ஆகிய மூன்று சுவைகளாக இருக்கும்.
No comments:
Post a Comment