HEALTHY AND TASTY cooking recipes in tamil from Deepu's KITCHEN
Sunday, 27 January 2013
ரவா கேசரி (Rava Kesari sweet)
ரவா கேசரி தேவையான பொருட்கள்
வெள்ளைரவை- 1/2கப்
சக்கரை- 11/2 கப்
நெய்- 6ஸ்பூன்
குங்குமபூ-1/2 பின்ச்
கேசரிகலர்-1பின்ச்(தேவையானால்)
முந்திரி- 10
ஏலக்காய்பொடி-1/4ஸ்பூன்
தண்ணீர்-2 கப்
ரவையை ஒரு கடாயில் போட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு கப்பில் வைக்கவும் .கடாயில் தண்ணீர் விட்டு 7 நிமிடம் கொதித்த பிறகு வறுத்த ரவையை அதில் போட்டு 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். 20நிமிடம் ஆன பிறகு கேசரி கலரை போட்டு. சக்கரையையும் போட்டு நன்றாக கிளறவும். பிறகு அதில் குங்குமபூ 4 ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய் பொடி போட்டு இறக்கவும் .
No comments:
Post a Comment